- Adonijah wants to be king - அதோனியா இராஜாவாக விரும்புகிறான் - 1 Kings 1:1-10
- Nathan and Bathsheba speak for Solomon - நாத்தானும் பத்சேபாளும் சாலொமோனுக்காக பேசுதல் - 1 Kings 1:11-31
- Solomon is elected new king - சாலொமோன் புதிய அரசனாக தேர்ந்தெடுக்கப்படுதல் - 1 Kings 1:32-52
- Death of King David - தாவீது ராஜாவின் மரணம் - 1 Kings 2:1-11
- Solomon and Adonijah - சாலொமோன் மற்றும் அதோனியா - 1 Kings 2:12-45
- Solomon listening to wisdom - சாலொமோன் ஞானத்தைக் கேட்டல் - 1 Kings 3:1-27
- The kingdom of Solomon - சாலொமோனின் இராஜ்யம் - 1 Kings 4:1-28
- The wisdom of Solomon - சாலொமோனின் ஞானம் - 1 Kings 4:29-33
- Solomon builds the temple - சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான் - 1 Kings 5:1-17
- Building the Temple of Solomon - சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல் - 1 Kings 6:1-37
- Solomon's Palace - சாலொமோனின் அரண்மனை - 1 Kings 7:1-50
- Ark of the Covenant placed in the temple - ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி - 1 Kings 8:1-65
- God's return to Solomon - தேவன் சாலொமோனிடம் மீண்டும் வருதல் - 1 Kings 9:1-27
- Visiting King Solomon of Sheba - சேபாவின் அரசி சாலொமோனைப் பார்க்க வருதல் - 1 Kings 10:1-28
- Solomon and his many wives - சாலொமோனும் அவனது பல மனைவியரும் - 1 Kings 11:1-13
- Solomon's enemies - சாலொமோனின் பகைவர்கள் - 1 Kings 11:14-39
- Death of Solomon - சாலொமோனின் மரணம் - 1 Kings 11:40-32
- God speaking against Bethel - பெத்தேலுக்கு எதிராக தேவன் பேசுதல் - 1 Kings 13:1-33
- Death of Jeroboam son - யெரொபெயாம் மகனின் மரணம் - 1 Kings 14:1-20
- Rehoboam, King of Judah - ரெகொபெயாம், யூதாவின் ராஜா - 1 Kings 14:21-30
- Abijah the king of Judah - யூதாவின் அரசனான அபியா - 1 Kings 15:1-8
- Asa king of Judah - யூதாவின் அரசனான ஆசா - 1 Kings 15:9-24
- King Nadab of Israel - இஸ்ரவேல் அரசனான நாதாப் - 1 Kings 15:25-28
- Pasha was king of Israel - பாஷா இஸ்ரவேலின் அரசன் - 1 Kings 15:29-33
- Elah, king of Israel - இஸ்ரவேலின் அரசனான ஏலா - 1 Kings 16:8-10
- Zimri, king of Israel - இஸ்ரவேலின் அரசனான சிம்ரி - 1 Kings 16:11-20
- Umri, king of Israel - இஸ்ரவேலின் அரசனான உம்ரி - 1 Kings 16:21-28
- King Ahab of Israel - இஸ்ரவேலின் அரசனான ஆகாப் - 1 Kings 16:29-33
- Elijah and the Rainless Season - எலியாவும் மழையற்ற காலமும் - 1 Kings 17:1-23
- Elijah and the Prophets of Baal - எலியாவும் பாகாலின் தீர்க்கதரிசிகளும் - 1 Kings 18:1-40
- The rain came again - மழை மீண்டும் வந்தது - 1 Kings 18:41-45
- Elijah on Mount Sinai - சீனாய் மலையில் எலியா - 1 Kings 19:1-18
- Eliza becomes a prophet - எலிசா தீர்க்கதரிசியாகிறான் - 1 Kings 19:19-20
- Battle of Benathath and Ahab - பெனாதாத்தும் ஆகாபும் போரிடல் - 1 Kings 20:1-22
- Benadad attacked again - பெனாதாத் மீண்டும் தாக்கினான் - 1 Kings 20:23-34
- The prophet spoke against Ahab - ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசி பேசியது - 1 Kings 20:35-42
- Naboth's vineyard - நாபோத்தின் திராட்சை தோட்டம் - 1 Kings 21:1-28
- Micaiah warned Ahab - மிகாயா ஆகாபை எச்சரித்தது - 1 Kings 22:1-28
- The Battle at Ramoth Gilead - கிலேயாத்திலுள்ள ராமோத்தில் நடந்த போர் - 1 Kings 22:29-40
- Jehoshaphat the king of Judah - யூதாவின் அரசனான யோசபாத் - 1 Kings 22:41-50
- Ahaziah king of Israel - இஸ்ரவேலின் அரசனான அகசியா - 1 Kings 22:51-53