Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 40:10 in Tamil

Isaiah 40:10 Bible Isaiah Isaiah 40

ஏசாயா 40:10
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தில் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

Tamil Indian Revised Version
தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராகச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
“அந்த ஜனங்கள் அவர்களின் சிறப்பான தோட்டத்தில், தொழுதுகொள்வதற்காகத் தம்மைத் தாமே கழுவி சுத்தப்படுத்திக்கொள்வார்கள். அவர்களின் சிறப்பான தோட்டத்திற்கு அந்த ஜனங்கள் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து செல்வார்கள். பிறகு அவர்கள் தம் விக்கிரகங்களைத் தொழுதுகொள்வார்கள். ஆனால் அனைத்து ஜனங்களையும் கர்த்தர் அழிப்பார். அந்த ஜனங்கள் பன்றிகள், எலிகள் மற்றும் மற்ற அழுக்கானவற்றின் இறைச்சியைத் உண்கிறார்கள். ஆனால் அந்த அனைத்து ஜனங்களும் சேர்ந்து அழிக்கப்படுவார்கள். (கர்த்தர் இவற்றை அவராகவே சொன்னார்).

Thiru Viviliam
தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத் தூய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர், அதற்கு அணி அணியாய்ச் செல்வோர், பன்றி, எலி இவற்றின் இறைச்சி மற்றும் அருவருப்புகளை உண்போர் ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர், என்கிறார் ஆண்டவர்.

Isaiah 66:16Isaiah 66Isaiah 66:18

King James Version (KJV)
They that sanctify themselves, and purify themselves in the gardens behind one tree in the midst, eating swine’s flesh, and the abomination, and the mouse, shall be consumed together, saith the LORD.

American Standard Version (ASV)
They that sanctify themselves and purify themselves `to go’ unto the gardens, behind one in the midst, eating swine’s flesh, and the abomination, and the mouse, they shall come to an end together, saith Jehovah.

Bible in Basic English (BBE)
As for those who keep themselves separate, and make themselves clean in the gardens, going after one in the middle, taking pig’s flesh for food, and other disgusting things, such as the mouse: their works and their thoughts will come to an end together, says the Lord.

Darby English Bible (DBY)
They that sanctify themselves, and purify themselves in the gardens behind one in the midst; that eat swine’s flesh, and the abomination, and the mouse, shall perish together, saith Jehovah.

World English Bible (WEB)
Those who sanctify themselves and purify themselves [to go] to the gardens, behind one in the midst, eating pig’s flesh, and the abomination, and the mouse, they shall come to an end together, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
Those sanctifying and cleansing themselves at the gardens, After Ahad in the midst, Eating flesh of the sow, And of the abomination, and of the mouse, Together are consumed, An affirmation of Jehovah.

ஏசாயா Isaiah 66:17
தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
They that sanctify themselves, and purify themselves in the gardens behind one tree in the midst, eating swine's flesh, and the abomination, and the mouse, shall be consumed together, saith the LORD.

They
that
sanctify
themselves,
הַמִּתְקַדְּשִׁ֨יםhammitqaddĕšîmha-meet-ka-deh-SHEEM
and
purify
themselves
וְהַמִּֽטַּהֲרִ֜יםwĕhammiṭṭahărîmveh-ha-mee-ta-huh-REEM
in
אֶלʾelel
gardens
the
הַגַּנּ֗וֹתhaggannôtha-ɡA-note
behind
אַחַ֤רʾaḥarah-HAHR
one
אַחַד֙ʾaḥadah-HAHD
tree
in
the
midst,
בַּתָּ֔וֶךְbattāwekba-TA-vek
eating
אֹֽכְלֵי֙ʾōkĕlēyoh-heh-LAY
swine's
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
flesh,
הַחֲזִ֔ירhaḥăzîrha-huh-ZEER
and
the
abomination,
וְהַשֶּׁ֖קֶץwĕhaššeqeṣveh-ha-SHEH-kets
mouse,
the
and
וְהָעַכְבָּ֑רwĕhāʿakbārveh-ha-ak-BAHR
shall
be
consumed
יַחְדָּ֥וyaḥdāwyahk-DAHV
together,
יָסֻ֖פוּyāsupûya-SOO-foo
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA

ஏசாயா 40:10 in English

itho, Karththaraakiya Aanndavar Paraakkiramasaaliyaaka Varuvaar; Avar Thamathu Puyaththil Arasaaluvaar; Itho, Avar Alikkum Palan Avarotaekooda Varukirathu; Avar Kodukkum Pirathipalan Avarutaiya Mukaththukku Munpaakach Sellukirathu.


Tags இதோ கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார் அவர் தமது புயத்தில் அரசாளுவார் இதோ அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது
Isaiah 40:10 in Tamil Concordance Isaiah 40:10 in Tamil Interlinear Isaiah 40:10 in Tamil Image

Read Full Chapter : Isaiah 40