Sign in / My account

Aaruthalin Theyvamae in F Scale

Fmஆறுதலின்Db தெய்வமே FmFmஉம்முடைய திருச் சமூகம்Ebஎவ்வளவு இன்பமானதுFm

Fmஉம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்DbFmஉண்மையிலே பாக்கியவான்கள்Dbதூய மனதுடன் துதிப்Bbmபார்கள்FmEbதுதித்துக் கொண்டிருப்பார்கFmள் ஆமென்...ஆறுதலின்

Fmஉம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்DbFmஉண்மையிலே பாக்கியவான்கள்Dbஓடினாலும் களைப்படைBbmயார்FmEbநடந்தாலும் சோர்வடையார் Fmஆமென்...ஆறுதலின்

Fmகண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்DbFmகளிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்Dbவல்லமை மேலே வல்லமை கொBbmண்டுFmEbசீயோனைக் காண்பார்கள் ஆFmமென்...ஆறுதலின்

Fmவேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விடDbFmஉம்மிடத்தில் ஒரு நாள் மேலானதுDbஒவ்வொரு நாளும் உமது Bbmஇல்லத்தினFmEbவாசலில் காத்திருப்பேன்Fm ஆமென்...ஆறுதலின்

Fmஆத்துமா தேவனே உம்மையே நோக்கிDbFmஆர்வமுடன் கதறுகின்றதுDbஉள்ளமும் உடலும் ஒவ்வொBbmருநாளும்FmEbகெம்பீரித்து சத்தமிடுFmது ஆமென்...ஆறுதலின்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Fm

Db

Eb

Bbm

Fm

Db

Eb

Bbm

Fm

Db

Eb

Bbm