Aaruthalin Theyvamae Chords
Cmஆறுதலின்Ab தெய்வமே CmCmஉம்முடைய திருச் சமூகம்Bbஎவ்வளவு இன்பமானதுCm
Cmஉம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்AbCmஉண்மையிலே பாக்கியவான்கள்Abதூய மனதுடன் துதிப்Fmபார்கள்CmBbதுதித்துக் கொண்டிருப்பார்கCmள் ஆமென்...ஆறுதலின்
Cmஉம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்AbCmஉண்மையிலே பாக்கியவான்கள்Abஓடினாலும் களைப்படைFmயார்CmBbநடந்தாலும் சோர்வடையார் Cmஆமென்...ஆறுதலின்
Cmகண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்AbCmகளிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்Abவல்லமை மேலே வல்லமை கொFmண்டுCmBbசீயோனைக் காண்பார்கள் ஆCmமென்...ஆறுதலின்
Cmவேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விடAbCmஉம்மிடத்தில் ஒரு நாள் மேலானதுAbஒவ்வொரு நாளும் உமது Fmஇல்லத்தினCmBbவாசலில் காத்திருப்பேன்Cm ஆமென்...ஆறுதலின்
Cmஆத்துமா தேவனே உம்மையே நோக்கிAbCmஆர்வமுடன் கதறுகின்றதுAbஉள்ளமும் உடலும் ஒவ்வொFmருநாளும்CmBbகெம்பீரித்து சத்தமிடுCmது ஆமென்...ஆறுதலின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom