Aaruthalin Theyvamae in D♭ Scale
Dbmஆறுதலின்A தெய்வமே DbmDbmஉம்முடைய திருச் சமூகம்Bஎவ்வளவு இன்பமானதுDbm
Dbmஉம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்ADbmஉண்மையிலே பாக்கியவான்கள்Aதூய மனதுடன் துதிப்Gbmபார்கள்DbmBதுதித்துக் கொண்டிருப்பார்கDbmள் ஆமென்...ஆறுதலின்
Dbmஉம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்ADbmஉண்மையிலே பாக்கியவான்கள்Aஓடினாலும் களைப்படைGbmயார்DbmBநடந்தாலும் சோர்வடையார் Dbmஆமென்...ஆறுதலின்
Dbmகண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்ADbmகளிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்Aவல்லமை மேலே வல்லமை கொGbmண்டுDbmBசீயோனைக் காண்பார்கள் ஆDbmமென்...ஆறுதலின்
Dbmவேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விடADbmஉம்மிடத்தில் ஒரு நாள் மேலானதுAஒவ்வொரு நாளும் உமது Gbmஇல்லத்தினDbmBவாசலில் காத்திருப்பேன்Dbm ஆமென்...ஆறுதலின்
Dbmஆத்துமா தேவனே உம்மையே நோக்கிADbmஆர்வமுடன் கதறுகின்றதுAஉள்ளமும் உடலும் ஒவ்வொGbmருநாளும்DbmBகெம்பீரித்து சத்தமிடுDbmது ஆமென்...ஆறுதலின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom