Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 145:13

ಕೀರ್ತನೆಗಳು 145:13 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 145

சங்கீதம் 145:13
உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவுமுள்ளது.

Psalm 98 in Tamil and English

1 கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
O sing unto the Lord a new song; for he hath done marvellous things: his right hand, and his holy arm, hath gotten him the victory.

2 கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
The Lord hath made known his salvation: his righteousness hath he openly shewed in the sight of the heathen.

3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
He hath remembered his mercy and his truth toward the house of Israel: all the ends of the earth have seen the salvation of our God.

4 பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
Make a joyful noise unto the Lord, all the earth: make a loud noise, and rejoice, and sing praise.

5 சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
Sing unto the Lord with the harp; with the harp, and the voice of a psalm.

6 கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
With trumpets and sound of cornet make a joyful noise before the Lord, the King.

7 சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
Let the sea roar, and the fulness thereof; the world, and they that dwell therein.

8 கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
Let the floods clap their hands: let the hills be joyful together


சங்கீதம் 145:13 ஆங்கிலத்தில்

ummutaiya Raajyam Sathaakaalangalilumulla Raajyam, Ummutaiya Aalukai Thalaimurai Thalaimuraiyaakavumullathu.


Tags உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம் உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவுமுள்ளது
சங்கீதம் 145:13 Concordance சங்கீதம் 145:13 Interlinear சங்கீதம் 145:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 145