நீதிமொழிகள் 19:24
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
Tamil Indian Revised Version
சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
Tamil Easy Reading Version
சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக் கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம் பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான்.
திருவிவிலியம்
⁽சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.⁾
King James Version (KJV)
A slothful man hideth his hand in his bosom, and will not so much as bring it to his mouth again.
American Standard Version (ASV)
The sluggard burieth his hand in the dish, And will not so much as bring it to his mouth again.
Bible in Basic English (BBE)
The hater of work puts his hand deep into the basin, and will not even take it to his mouth again.
Darby English Bible (DBY)
A sluggard burieth his hand in the dish, and will not even bring it to his mouth again.
World English Bible (WEB)
The sluggard buries his hand in the dish; He will not so much as bring it to his mouth again.
Young’s Literal Translation (YLT)
The slothful hath hidden his hand in a dish, Even unto his mouth he bringeth it not back.
நீதிமொழிகள் Proverbs 19:24
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
A slothful man hideth his hand in his bosom, and will not so much as bring it to his mouth again.
| טָ֘מַ֤ן | ṭāman | TA-MAHN | |
| עָצֵ֣ל | ʿāṣēl | ah-TSALE | |
| יָ֭דוֹ | yādô | YA-doh | |
| בַּצַּלָּ֑חַת | baṣṣallāḥat | ba-tsa-LA-haht | |
| גַּם | gam | ɡahm | |
| אֶל | ʾel | el | |
| פִּ֝֗יהוּ | pîhû | PEE-hoo | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יְשִׁיבֶֽנָּה׃ | yĕšîbennâ | yeh-shee-VEH-na |
இணை வசனம்
Proverbs 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
Psalm 74:11
உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
Proverbs 6:9
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
Proverbs 12:27
சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
Matthew 26:23
அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
Mark 14:20
அவர் பிரதியுத்தரமாக: என்னுடனே கூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;
Tags சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்
நீதிமொழிகள் 19:24 Concordance நீதிமொழிகள் 19:24 Interlinear நீதிமொழிகள் 19:24 Image