Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 2:12

Mark 2:12 in Tamil தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 2

மாற்கு 2:12
உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.


மாற்கு 2:12 ஆங்கிலத்தில்

udanae, Avan Elunthu, Than Padukkaiyai Eduththukkonndu Ellaarukkumunpaakap Ponaan. Appoluthu Ellaarum Aachchariyappattu: Naam Orukkaalum Ippatik Kanndathillaiyentu Solli, Thaevanai Makimaippaduththinaarkal.


Tags உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான் அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தினார்கள்
மாற்கு 2:12 Concordance மாற்கு 2:12 Interlinear மாற்கு 2:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 2