Bible
🏠 Lyrics Chords Bible

இயேசப்பா உங்க மடியில நான்

இயேசப்பா உங்க மடியில நான்

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

இயேசப்பா உங்க மடியில நான்
தலை சாய்க்க நான் வந்துடுவேன்
துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும்
உம் மடியில நான் இளைப்பாறுவேன்

எனக்காய் பரிந்து பேசிடும்
பரிசுத்த ஆவியானவரே
தேற்றிடுமே என்னை ஆற்றிடுமே
உம் வல்ல தழும்புகளாலே

எந்தன் காயங்கள் ஆற்றும்
கல்வாரி நாயகனே
காத்திடுமே என்னை கணிவுடனே
உந்தன் வல்ல கரங்களினாலே

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் Lyrics in English

Yesappa Unga Madiyila- iyaesappaa unga matiyila naan Iyaesappaa unga matiyila naan Thalai saaykka naan vanthuduvaen Thunpangal thuyarangal en vaalvil soolnthaalum Um matiyila naan ilaippaaraுvaen Enakkaay parinthu paesidum Parisuththa aaviyaanavarae Thaettidumae ennai aattidumae Um valla thalumpukalaalae Enthan kaayangal aattaுm Kalvaari naayakanae Kaaththidumae ennai kannivudanae Unthan valla karangalinaalae

PowerPoint Presentation Slides for the song Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் PPT Yesappa Unga Madiyila PPT

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் Yesappa Unga Madiyila- iyaesappaa unga matiyila naan இயேசப்பா உங்க மடியில நான் Iyaesappaa unga matiyila naan தலை சாய்க்க நான் வந்துடுவேன் Thalai saaykka naan vanthuduvaen துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும் Thunpangal thuyarangal en vaalvil soolnthaalum உம் மடியில நான் இளைப்பாறுவேன் Um matiyila naan ilaippaaraுvaen எனக்காய் பரிந்து பேசிடும் Enakkaay parinthu paesidum பரிசுத்த ஆவியானவரே Parisuththa aaviyaanavarae தேற்றிடுமே என்னை ஆற்றிடுமே Thaettidumae ennai aattidumae உம் வல்ல தழும்புகளாலே Um valla thalumpukalaalae எந்தன் காயங்கள் ஆற்றும் Enthan kaayangal aattaுm கல்வாரி நாயகனே Kalvaari naayakanae காத்திடுமே என்னை கணிவுடனே Kaaththidumae ennai kannivudanae உந்தன் வல்ல கரங்களினாலே Unthan valla karangalinaalae
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar