இயேசப்பா உங்க நாமத்தில்
அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது
உந்தன் வல்லமைகள் குறைந்து
போகவில்லை-உந்தன்
உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை
துன்பங்கள் தொல்லைகள்
வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவ மகிமையைக் கண்டிடுவோம்
மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்
சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியைத் துரத்திடுவோம்
Yesappa unga namathil Lyrics in English
Iyaesappaa unga naamaththil arputhangal nadakkuthu paeykal oduthu Nnoykal theeruthu paavangal paranthoduthuunthan vallamaikal kurainthu pokavillai-unthan uyirththeluthal makimai maaravillaithunpangal thollaikal viyaathikal varaுmaikal vanthaalum en Yesu kunamaakkuvaar visuvaasam namakkul irunthaal pothum thaeva makimaiyaik kanndiduvommanthira sooniyam seyvinaik kattukal inte nam Yesu utaiththerivaar Aaviyaanavar namakkul iruppathaal ulakaththai naam kalakkiduvomsaaththaanin sathikalaa saapaththin vaalkkaiyaa inte nam Yesu utaiththerivaar thuthiyin aayutham namakkul iruppathaal asuththa aaviyaith thuraththiduvom
PowerPoint Presentation Slides for the song Yesappa unga namathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில் PPT
Yesappa Unga Namathil PPT
Yesappa unga namathil Song Meaning
Jesus in your name
Miracles happen
Ghosts run away and diseases are cured
Sins fly away
Your powers are reduced
Not gone - yours
Resurrection glory does not change
Afflictions are troubles
Diseases and poverty
Even if it comes, my Jesus will heal
Faith is enough within us
Let us see the glory of God
Bans the practice of witchcraft
Today our Jesus will break
Because the Spirit is within us
We will shake up the world
Satan's plots or a life of damnation
Today our Jesus will break
Because we have within us the weapon of praise
Let us cast out the unclean spirit
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு நமக்குள் இன்றே நம் உடைத்தெறிவார் இருப்பதால் இயேசப்பா உங்க நாமத்தில் அற்புதங்கள் நடக்குது பேய்கள் ஓடுது நோய்கள் தீருது பாவங்கள் பறந்தோடுதுஉந்தன் வல்லமைகள் குறைந்து தமிழ்
