Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்

ஸ்தோத்தரிப்பேன் நான்

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான்
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் – 2
எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

என்னை என்றும் கைவிடாத நேசர்
இயேசு நீர்தானய்யா – 2
என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்
மேய்ப்பர் நீர்தானய்யா – 2
நன்மை கிருபை என்றும் பின்தொடர செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான் Lyrics in English

En Karththar seytha nanmai yaavum ennnni Mulu manathaay sthoththarippaen naan – 2 Aaraaynthu mutiyaatha athisayangal seytheerae Mulu manathaay sthoththarippaen naan – 2 Sthoththarippaen naan sthoththarippaen naan Mulu manathaay sthoththarippaen naan – 2 Ennnnillaa nanmaikal en vaalvil seytheerae Mulu manathaay sthoththarippaen naan – 2 Thaalvil ennai kannnnokki paarththeer Thayavaay ennai karam pitiththu thookkineer – 2 Ettatha uyaraththilae utkaara vaiththeerae Mulu manathaay sthoththarippaen naan – 2 Ennai entum kaividaatha naesar Yesu neerthaanayyaa – 2 Ennai maravaamal en ninaivaay iruppavarae Mulu manathaay sthoththarippaen naan – 2 Ennai entum nal maeychchal nadaththum Maeyppar neerthaanayyaa – 2 Nanmai kirupai entum pinthodara seytheerae Mulu manathaay sthoththarippaen naan – 2

PowerPoint Presentation Slides for the song Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான் PPT ஸ்தோத்தரிப்பேன் நான் PPT

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி En Karththar seytha nanmai yaavum ennnni முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 Mulu manathaay sthoththarippaen naan – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே Aaraaynthu mutiyaatha athisayangal seytheerae முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 Mulu manathaay sthoththarippaen naan – 2 ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான் Sthoththarippaen naan sthoththarippaen naan முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 Mulu manathaay sthoththarippaen naan – 2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே Ennnnillaa nanmaikal en vaalvil seytheerae முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 Mulu manathaay sthoththarippaen naan – 2 தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் Thaalvil ennai kannnnokki paarththeer தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் – 2 Thayavaay ennai karam pitiththu thookkineer – 2 எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே Ettatha uyaraththilae utkaara vaiththeerae முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 Mulu manathaay sthoththarippaen naan – 2 என்னை என்றும் கைவிடாத நேசர் Ennai entum kaividaatha naesar இயேசு நீர்தானய்யா – 2 Yesu neerthaanayyaa – 2 என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே Ennai maravaamal en ninaivaay iruppavarae முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 Mulu manathaay sthoththarippaen naan – 2 என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும் Ennai entum nal maeychchal nadaththum மேய்ப்பர் நீர்தானய்யா – 2 Maeyppar neerthaanayyaa – 2 நன்மை கிருபை என்றும் பின்தொடர செய்தீரே Nanmai kirupai entum pinthodara seytheerae முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2 Mulu manathaay sthoththarippaen naan – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Thooya Aaviya Ootrungappa
  8. Yesu Inbamaanavar Yesu
  9. Ungka Nesam Periyathu
  10. Belamalithemai Puthu Vazhikalil
  11. Varam Thara Vaa Manuvaelaa
  12. Thinam Thinam Nam Devanaiyae
  13. Sorndhu Pogadhae Manamae
  14. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  15. Um Anbai Pol Engu