Sign in / My account
🏠 Lyrics Chords Bible

வல்லமை தேவா வந்திறங்க

வல்லமை தேவா வந்திறங்க

வல்லமை தேவா வந்திறங்க
உந்தனின் பாதமே பணிவோம்
வேண்டி நிற்கும் எங்கள் மீதே
வல்ல உம் ஆவியை பொழிவீர்

தாகமே தீர்த்திட தேவனே வாரும்
தாசர்கள் மத்தியிலே
கருணை கரத்தால் அபிஷேகிப்பீர்
பரிசுத்த ஆவியில் மகிழ்வோம்

ஊற்றிடும் தேவனே உன்னத ஆவி
உள்ளமே ஆனந்திக்கும்
கிருபை தயவால் இறங்கிடுமே
மகிமையின் ஆவியில் மகிழ்வோம்

அற்புத வல்லமை ஆவியில் தாரும்
ஆவலுடன் ஜெபிக்க
கறைகள் திரைகள் கழுவிடுமே
கிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம்

கற்களும் முட்களும் கிறைந்த இப்பாரில்
சீயோன் வித்தை விதைத்து
ஏற்ற விதமாய் பலன் கொடுக்க
ஆவியின் மாரியால் நிறைப்பீர்

Vallamai deva vanthiranka Lyrics in English

Vallamai thaevaa vanthiranga Unthanin paathamae pannivom Vaennti nirkum engal meethae Valla um aaviyai poliveer Thaakamae theerththida thaevanae vaarum Thaasarkal maththiyilae Karunnai karaththaal apishaekippeer Parisuththa aaviyil makilvom Oottidum thaevanae unnatha aavi Ullamae aananthikkum Kirupai thayavaal irangidumae Makimaiyin aaviyil makilvom Arputha vallamai aaviyil thaarum Aavaludan jepikka Karaikal thiraikal kaluvidumae Kristhuvin aaviyil makilvom Karkalum mutkalum kiraintha ippaaril Seeyon viththai vithaiththu Aetta vithamaay palan kodukka Aaviyin maariyaal niraippeer

PowerPoint Presentation Slides for the song Vallamai deva vanthiranka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vallamai deva vanthiranka PPT Vallamai Deva Vanthiranka PPT

வல்லமை தேவா வந்திறங்க Vallamai thaevaa vanthiranga உந்தனின் பாதமே பணிவோம் Unthanin paathamae pannivom வேண்டி நிற்கும் எங்கள் மீதே Vaennti nirkum engal meethae வல்ல உம் ஆவியை பொழிவீர் Valla um aaviyai poliveer தாகமே தீர்த்திட தேவனே வாரும் Thaakamae theerththida thaevanae vaarum தாசர்கள் மத்தியிலே Thaasarkal maththiyilae கருணை கரத்தால் அபிஷேகிப்பீர் Karunnai karaththaal apishaekippeer பரிசுத்த ஆவியில் மகிழ்வோம் Parisuththa aaviyil makilvom ஊற்றிடும் தேவனே உன்னத ஆவி Oottidum thaevanae unnatha aavi உள்ளமே ஆனந்திக்கும் Ullamae aananthikkum கிருபை தயவால் இறங்கிடுமே Kirupai thayavaal irangidumae மகிமையின் ஆவியில் மகிழ்வோம் Makimaiyin aaviyil makilvom அற்புத வல்லமை ஆவியில் தாரும் Arputha vallamai aaviyil thaarum ஆவலுடன் ஜெபிக்க Aavaludan jepikka கறைகள் திரைகள் கழுவிடுமே Karaikal thiraikal kaluvidumae கிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம் Kristhuvin aaviyil makilvom கற்களும் முட்களும் கிறைந்த இப்பாரில் Karkalum mutkalum kiraintha ippaaril சீயோன் வித்தை விதைத்து Seeyon viththai vithaiththu ஏற்ற விதமாய் பலன் கொடுக்க Aetta vithamaay palan kodukka ஆவியின் மாரியால் நிறைப்பீர் Aaviyin maariyaal niraippeer
English

Related

  1. Neerthanae - Oru Pothum Kai Vidaathavar
  2. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  3. Sakalamum Ummaalae Undaanathu
  4. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  5. Naan Payappadum Naalilae
  6. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  7. Mulu Ullathal Ummai Thuthipaen
  8. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  9. Thooya Aaviya Ootrungappa
  10. Yesu Inbamaanavar Yesu
  11. Ungka Nesam Periyathu
  12. Belamalithemai Puthu Vazhikalil
  13. Varam Thara Vaa Manuvaelaa
  14. Thinam Thinam Nam Devanaiyae
  15. Sorndhu Pogadhae Manamae