Bible
🏠 Lyrics Chords Bible

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை தேவ கிருபை
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
கிருபை தேவ கிருபை – 2

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
கிருபை தேவ கிருபை
தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
கிருபை தேவ கிருபை – 2

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

3.கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்
கிருபை தேவா கிருபை
அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்
கிருபை தேவா கிருபை – 2 – நான்

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Lyrics in English

Naan nirpathum nirmoolamaakaathathum Kirupai thaeva kirupai Naan vaalnthathum inimael vaalvathum Kirupai thaeva kirupai – 2 Avar kirupai entumullathu – 4 – naan nirpathum 2. En veraுmaiyai kannnnokki paarththathum Kirupai thaeva kirupai Tham niraivaal ennai nirappinathum Kirupai thaeva kirupai – 2 Avar kirupai entumullathu – 4 – naan nirpathum 3.karththarin samookaththil thuthippathum Kirupai thaevaa kirupai Avar vaarththaiyaal nanmaiyai peraுvathum Kirupai thaevaa kirupai – 2 – naan Avar kirupai entumullathu – 4 – naan nirpathum

PowerPoint Presentation Slides for the song Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் PPT Naan Nirpathum PPT

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Naan nirpathum nirmoolamaakaathathum கிருபை தேவ கிருபை Kirupai thaeva kirupai நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் Naan vaalnthathum inimael vaalvathum கிருபை தேவ கிருபை – 2 Kirupai thaeva kirupai – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் Avar kirupai entumullathu – 4 – naan nirpathum 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் 2. En veraுmaiyai kannnnokki paarththathum கிருபை தேவ கிருபை Kirupai thaeva kirupai தம் நிறைவால் என்னை நிரப்பினதும் Tham niraivaal ennai nirappinathum கிருபை தேவ கிருபை – 2 Kirupai thaeva kirupai – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் Avar kirupai entumullathu – 4 – naan nirpathum 3.கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும் 3.karththarin samookaththil thuthippathum கிருபை தேவா கிருபை Kirupai thaevaa kirupai அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும் Avar vaarththaiyaal nanmaiyai peraுvathum கிருபை தேவா கிருபை – 2 – நான் Kirupai thaevaa kirupai – 2 – naan அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் Avar kirupai entumullathu – 4 – naan nirpathum

Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Song Meaning

I stand and do not perish
Grace is God's grace
As I have lived and will live hereafter
Grace of God – 2

He is gracious – 4 – and I stand

2. Seeing my emptiness
Grace is God's grace
When He fills me with His fullness
Grace of God – 2

He is gracious – 4 – and I stand

3. Praise in the community of God
Grace is God's grace
And to receive good by his word
Grace Deva Grace – 2 – I

He is gracious – 4 – and I stand

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum