Sign in / My account
🏠 Lyrics Chords Bible

இம்மட்டும் கைவிடா தேவன்

இம்மட்டும் கைவிடா தேவன்

இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

1. ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் – தாங்குவார்

2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ – தாங்குவார்

3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை – தாங்குவார்

இம்மட்டும் கைவிடா தேவன் - Immattum Kaivida Devan Lyrics in English

Immattum kaividaa Dhevan Iniyum kaividamaattar Thaayin vayittil thaanginaar Aayul muluthum thaanguvaar Thaanguvaar thappuvippaar Aenthuvaar en theyvam 1. Aayan Yesu aadu naan Aathalaal payamillai Saaththaan parikka mutiyaathu Sapikkinten Yesu naamaththil – thaanguvaar 2. Yesu Kristhu vasanaththaal Ellaa naalum santhosham Viyaathi varaுmai vaethanai Ethu thaan pirikka mutiyumo – thaanguvaar 3. Karththar enakkaay yuththam seyvaar Kalakkam enakku iniyillai Thuthiththu thuthiththu naalellaam Thuraththiduvaen saththuruvai – thaanguvaar

PowerPoint Presentation Slides for the song இம்மட்டும் கைவிடா தேவன் - Immattum Kaivida Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download இம்மட்டும் கைவிடா தேவன் - Immattum Kaivida Devan PPT Immattum Kaivida Devan PPT

இம்மட்டும் கைவிடா தேவன் Immattum kaividaa Dhevan இனியும் கைவிடமாட்டார் Iniyum kaividamaattar தாயின் வயிற்றில் தாங்கினார் Thaayin vayittil thaanginaar ஆயுள் முழுதும் தாங்குவார் Aayul muluthum thaanguvaar தாங்குவார் தப்புவிப்பார் Thaanguvaar thappuvippaar ஏந்துவார் என் தெய்வம் Aenthuvaar en theyvam 1. ஆயன் இயேசு ஆடு நான் 1. Aayan Yesu aadu naan ஆதலால் பயமில்லை Aathalaal payamillai சாத்தான் பறிக்க முடியாது Saaththaan parikka mutiyaathu சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் – தாங்குவார் Sapikkinten Yesu naamaththil – thaanguvaar 2. இயேசு கிறிஸ்து வசனத்தால் 2. Yesu Kristhu vasanaththaal எல்லா நாளும் சந்தோஷம் Ellaa naalum santhosham வியாதி வறுமை வேதனை Viyaathi varaுmai vaethanai எது தான் பிரிக்க முடியுமோ – தாங்குவார் Ethu thaan pirikka mutiyumo – thaanguvaar 3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் 3. Karththar enakkaay yuththam seyvaar கலக்கம் எனக்கு இனியில்லை Kalakkam enakku iniyillai துதித்து துதித்து நாளெல்லாம் Thuthiththu thuthiththu naalellaam துரத்திடுவேன் சத்துருவை – தாங்குவார் Thuraththiduvaen saththuruvai – thaanguvaar
English

Related

  1. Neerthanae - Oru Pothum Kai Vidaathavar
  2. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  3. Sakalamum Ummaalae Undaanathu
  4. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  5. Naan Payappadum Naalilae
  6. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  7. Mulu Ullathal Ummai Thuthipaen
  8. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  9. Thooya Aaviya Ootrungappa
  10. Yesu Inbamaanavar Yesu
  11. Ungka Nesam Periyathu
  12. Belamalithemai Puthu Vazhikalil
  13. Varam Thara Vaa Manuvaelaa
  14. Thinam Thinam Nam Devanaiyae
  15. Sorndhu Pogadhae Manamae