Bible

ஆதியாகமம் 38:29

ஆதியாகமம் 38:29
அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

Tamil Indian Revised Version
அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டது.

Tamil Easy Reading Version
ஆனால் அக்குழந்தை கைகளை உள்ளே இழுத்துக்கொண்ட போது இன்னொரு குழந்தை பிறந்தது. எனவே தாதி, “நீ மீறிக்கொண்டு வந்தாய். அதனால் மீறுதல் உன்னிடம் நிற்கும்” என்று அதற்கு பாரேஸ் என்று பேரிட்டாள்.

திருவிவிலியம்
ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் ‘நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!’ என்று சொன்னாள். எனவே அவனுக்குப் ‘பெரேட்சு’* என்று பெயரிடப்பட்டது.

King James Version (KJV)
And it came to pass, as he drew back his hand, that, behold, his brother came out: and she said, How hast thou broken forth? this breach be upon thee: therefore his name was called Pharez.

American Standard Version (ASV)
And it came to pass, as he drew back his hand, that, behold, his brother came out: and she said, Wherefore hast thou made a breach for thyself? Therefore his name was called Perez.

Bible in Basic English (BBE)
But then he took his hand back again, and his brother came first to birth: and the woman said, What an opening you have made for yourself! So he was named Perez.

Darby English Bible (DBY)
And it came to pass as he drew back his hand, that behold, his brother came out; and she said, How hast thou broken forth! on thee be the breach! And they called his name Pherez.

Webster's Bible (WBT)
And it came to pass as he drew back his hand, that behold, his brother came out; and she said, How hast thou broken forth? this breach be upon thee: therefore his name was called Pharez.

World English Bible (WEB)
It happened, as he drew back his hand, that behold, his brother came out, and she said, "Why have you made a breach for yourself?" Therefore his name was called Perez.{Perez means "breaking out."}

Young's Literal Translation (YLT)
And it cometh to pass as he draweth back his hand, that lo, his brother hath come out, and she saith, `What! thou hast broken forth -- on thee `is' the breach;' and he calleth his name Pharez;

ஆதியாகமம் Genesis 38:29

And it came to pass, וַיְהִ֣י׀ hāyâ ha-YA
as he drew back כְּמֵשִׁ֣יב šûb shoov
his hand, יָד֗וֹ yād yahd
that, behold, וְהִנֵּה֙ hinnē hee-NAY
came out: יָצָ֣א yāṣāʾ ya-TSA
his brother אָחִ֔יו ʾāḥ ak
and she said, וַתֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
How מַה ma
hast thou broken forth? פָּרַ֖צְתָּ pāraṣ pa-RAHTS
upon עָלֶ֣יךָ ʿal al
breach פָּ֑רֶץ pereṣ peh-RETS
was called וַיִּקְרָ֥א qārāʾ ka-RA
thee: therefore his name שְׁמ֖וֹ šēm shame
Pharez. פָּֽרֶץ׃ pereṣ peh-RETS



Read Full Chapter : ஆதியாகமம் 38

தமிழ் வேதாகமம்