ஆதியாகமம் 24:55
ஆதியாகமம் 24:55
அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவளுடைய சகோதரனும், தாயும், பத்து நாட்களாவது பெண் எங்களோடு இருக்கட்டும், அதற்குப்பின்பு போகலாம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
ரெபக்காளின் தாயும் சகோதரனும், “இவள் இன்னும் பத்து நாட்கள் எங்களோடு இருக்கட்டும். பிறகு அவளை அழைத்துப் போகலாம்” என்றனர்.
திருவிவிலியம்
ரெபேக்காவின் சகோதரனும் தாயும் அவரை நோக்கி, “பெண் பத்து நாள்களேனும் எங்களோடு இருக்கட்டும்; அதன் பின் புறப்பட்டுப் போகலாம்” என்று மறுமொழி கூறினர்.
King James Version (KJV)
And her brother and her mother said, Let the damsel abide with us a few days, at the least ten; after that she shall go.
American Standard Version (ASV)
And her brother and her mother said, Let the damsel abide with us `a few' days, at the least ten. After that she shall go.
Bible in Basic English (BBE)
But her brother and her mother said, Let the girl be with us a week or ten days, and then she may go.
Darby English Bible (DBY)
And her brother and her mother said, Let the maiden abide with us [some] days, or [say] ten; after that she shall go.
Webster's Bible (WBT)
And her brother and her mother said, Let the damsel abide with us a few days, at the least ten; after that she shall go.
World English Bible (WEB)
Her brother and her mother said, "Let the young lady stay with us a few days, at least ten. After that she will go."
Young's Literal Translation (YLT)
and her brother saith -- her mother also -- `Let the young person abide with us a week or ten days, afterwards doth she go.'
ஆதியாகமம் Genesis 24:55
| said, | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| And her brother | אָחִ֙יהָ֙ | ʾāḥ | ak |
| and her mother | וְאִמָּ֔הּ | ʾēm | ame |
| abide | תֵּשֵׁ֨ב | yāšab | ya-SHAHV |
| Let the damsel | הַנַּֽעֲרָ֥ | naʿărâ | na-uh-RA |
| with | אִתָּ֛נוּ | ʾēt | ate |
| us days, | יָמִ֖ים | yôm | yome |
| at the least | א֣וֹ | ʾô | oh |
| ten; | עָשׂ֑וֹר | ʿāśôr | ah-SORE |
| after that | אַחַ֖ר | ʾaḥar | ah-HAHR |
| she shall go. | תֵּלֵֽךְ׃ | hālak | ha-LAHK |
Read Full Chapter : ஆதியாகமம் 24
தமிழ் வேதாகமம்