Bible

யாத்திராகமம் 3:9

யாத்திராகமம் 3:9
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

Tamil Indian Revised Version
இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

Tamil Easy Reading Version
நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக் குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன்.

திருவிவிலியம்
இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.

King James Version (KJV)
Now therefore, behold, the cry of the children of Israel is come unto me: and I have also seen the oppression wherewith the Egyptians oppress them.

American Standard Version (ASV)
And now, behold, the cry of the children of Israel is come unto me: moreover I have seen the oppression wherewith the Egyptians oppress them.

Bible in Basic English (BBE)
For now, truly, the cry of the children of Israel has come to me, and I have seen the cruel behaviour of the Egyptians to them.

Darby English Bible (DBY)
And now behold, the cry of the children of Israel is come unto me; and I have also seen the oppression with which the Egyptians oppress them.

Webster's Bible (WBT)
Now therefore, behold, the cry of the children of Israel is come to me: and I have also seen the oppression with which the Egyptians oppress them.

World English Bible (WEB)
Now, behold, the cry of the children of Israel has come to me. Moreover I have seen the oppression with which the Egyptians oppress them.

Young's Literal Translation (YLT)
`And now, lo, the cry of the sons of Israel hath come in unto Me, and I have also seen the oppression with which the Egyptians are oppressing them,

யாத்திராகமம் Exodus 3:9

Now וְעַתָּ֕ה ʿattâ ah-TA
therefore, behold, הִנֵּ֛ה hinnē hee-NAY
the cry צַֽעֲקַ֥ת ṣaʿăqâ tsa-uh-KA
of the children בְּנֵֽי bēn bane
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
is come בָּ֣אָה bôʾ boh
unto אֵלָ֑י ʾēl ale
me: and I have also וְגַם gam ɡahm
seen רָאִ֙יתִי֙ rāʾâ ra-AH
אֶת ʾēt ate
the oppression הַלַּ֔חַץ laḥaṣ la-HAHTS
wherewith אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
the Egyptians מִצְרַ֖יִם miṣrayim meets-ra-YEEM
oppress them. לֹֽחֲצִ֥ים lāḥaṣ la-HAHTS
אֹתָֽם׃ ʾēt ate



Read Full Chapter : யாத்திராகமம் 3

தமிழ் வேதாகமம்