Bible

பொங்குதே ஆனந்தம் in E Scale

Emபொங்குதே ஆனந்தம் – புவி

எங்குமே இல்லா பேரானந்தம்

Emவையகம் தந்திட இன்பம்Emஇயேசு ஐயனளித்த ஆனந்தம்DGபொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்EmEmமெய்யனகற்றினார்D என் பாவ Bதோஷம்Em...பொங்குதே ஆனந்தம்

Emபரலோகமேன்மை துறந்துEmநரலோக மானிடனாய் பிறந்துDGஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்EmEmபரமனை நம்புDவோர்க்களித்Bதார் நல்பாக்கிEmயம்...பொங்குதே ஆனந்தம்

Emகுருசினில் சிந்தின இரத்தம்Emகுரு இயேசுவில் உண்டான சுத்தம்DGகல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்EmEmகல்லான இதயDமும் கனிந்திBடும் பாசம்Em...பொங்குதே ஆனந்தம்

Emபாவ பரிகார நாமம்Emகொடும் ரோகப் பரிகார நாமDம்Gசர்வ லோகத்திலும் மேலான நாமம்EmEmசர்வ ஜனத்திDற்கும் இரட்Bசண்ய நாம்ம்Em...பொங்குதே ஆனந்தம்

Emவானவன் சபையினுள் வந்துEmபல தானங்களை தந்துDGசரீரமாம் சபை பூரணமாகEmEmசற்குணங்கள்D கொண்டு அலங்Bகரித்தாரேEm...பொங்குதே ஆனந்தம்

Emமணவாளன் வேகமே வருவார்Emமண்வாட்டியை வானில் சந்திப்பாDர்Gஆ இன்பமே எனக்காகுமே அந்நாள் EmEmஆத்ம நேசர்D இயேசுதான்BEmவரும் பொன்னாள்...பொங்குதே ஆனந்தம்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Em

D

G

B

Em

D

G

B

Em

D

G

B