Ponguthae Aanantham in G♭ Scale
Gbmபொங்குதே ஆனந்தம் – புவி
எங்குமே இல்லா பேரானந்தம்
Gbmவையகம் தந்திட இன்பம்Gbmஇயேசு ஐயனளித்த ஆனந்தம்EAபொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்GbmGbmமெய்யனகற்றினார்E என் பாவ Dbதோஷம்Gbm...பொங்குதே ஆனந்தம்
Gbmபரலோகமேன்மை துறந்துGbmநரலோக மானிடனாய் பிறந்துEAஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்GbmGbmபரமனை நம்புEவோர்க்களித்Dbதார் நல்பாக்கிGbmயம்...பொங்குதே ஆனந்தம்
Gbmகுருசினில் சிந்தின இரத்தம்Gbmகுரு இயேசுவில் உண்டான சுத்தம்EAகல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்GbmGbmகல்லான இதயEமும் கனிந்திDbடும் பாசம்Gbm...பொங்குதே ஆனந்தம்
Gbmபாவ பரிகார நாமம்Gbmகொடும் ரோகப் பரிகார நாமEம்Aசர்வ லோகத்திலும் மேலான நாமம்GbmGbmசர்வ ஜனத்திEற்கும் இரட்Dbசண்ய நாம்ம்Gbm...பொங்குதே ஆனந்தம்
Gbmவானவன் சபையினுள் வந்துGbmபல தானங்களை தந்துEAசரீரமாம் சபை பூரணமாகGbmGbmசற்குணங்கள்E கொண்டு அலங்Dbகரித்தாரேGbm...பொங்குதே ஆனந்தம்
Gbmமணவாளன் வேகமே வருவார்Gbmமண்வாட்டியை வானில் சந்திப்பாEர்Aஆ இன்பமே எனக்காகுமே அந்நாள் GbmGbmஆத்ம நேசர்E இயேசுதான்DbGbmவரும் பொன்னாள்...பொங்குதே ஆனந்தம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom