Ponguthae Aanantham Chords
Dmபொங்குதே ஆனந்தம் – புவி
எங்குமே இல்லா பேரானந்தம்
Dmவையகம் தந்திட இன்பம்Dmஇயேசு ஐயனளித்த ஆனந்தம்CFபொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்DmDmமெய்யனகற்றினார்C என் பாவ Aதோஷம்Dm...பொங்குதே ஆனந்தம்
Dmபரலோகமேன்மை துறந்துDmநரலோக மானிடனாய் பிறந்துCFஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்DmDmபரமனை நம்புCவோர்க்களித்Aதார் நல்பாக்கிDmயம்...பொங்குதே ஆனந்தம்
Dmகுருசினில் சிந்தின இரத்தம்Dmகுரு இயேசுவில் உண்டான சுத்தம்CFகல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்DmDmகல்லான இதயCமும் கனிந்திAடும் பாசம்Dm...பொங்குதே ஆனந்தம்
Dmபாவ பரிகார நாமம்Dmகொடும் ரோகப் பரிகார நாமCம்Fசர்வ லோகத்திலும் மேலான நாமம்DmDmசர்வ ஜனத்திCற்கும் இரட்Aசண்ய நாம்ம்Dm...பொங்குதே ஆனந்தம்
Dmவானவன் சபையினுள் வந்துDmபல தானங்களை தந்துCFசரீரமாம் சபை பூரணமாகDmDmசற்குணங்கள்C கொண்டு அலங்Aகரித்தாரேDm...பொங்குதே ஆனந்தம்
Dmமணவாளன் வேகமே வருவார்Dmமண்வாட்டியை வானில் சந்திப்பாCர்Fஆ இன்பமே எனக்காகுமே அந்நாள் DmDmஆத்ம நேசர்C இயேசுதான்ADmவரும் பொன்னாள்...பொங்குதே ஆனந்தம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom