பொங்குதே ஆனந்தம் in D♭ Scale
Dbmபொங்குதே ஆனந்தம் – புவி
எங்குமே இல்லா பேரானந்தம்
Dbmவையகம் தந்திட இன்பம்Dbmஇயேசு ஐயனளித்த ஆனந்தம்BEபொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்DbmDbmமெய்யனகற்றினார்B என் பாவ Abதோஷம்Dbm...பொங்குதே ஆனந்தம்
Dbmபரலோகமேன்மை துறந்துDbmநரலோக மானிடனாய் பிறந்துBEஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்DbmDbmபரமனை நம்புBவோர்க்களித்Abதார் நல்பாக்கிDbmயம்...பொங்குதே ஆனந்தம்
Dbmகுருசினில் சிந்தின இரத்தம்Dbmகுரு இயேசுவில் உண்டான சுத்தம்BEகல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்DbmDbmகல்லான இதயBமும் கனிந்திAbடும் பாசம்Dbm...பொங்குதே ஆனந்தம்
Dbmபாவ பரிகார நாமம்Dbmகொடும் ரோகப் பரிகார நாமBம்Eசர்வ லோகத்திலும் மேலான நாமம்DbmDbmசர்வ ஜனத்திBற்கும் இரட்Abசண்ய நாம்ம்Dbm...பொங்குதே ஆனந்தம்
Dbmவானவன் சபையினுள் வந்துDbmபல தானங்களை தந்துBEசரீரமாம் சபை பூரணமாகDbmDbmசற்குணங்கள்B கொண்டு அலங்Abகரித்தாரேDbm...பொங்குதே ஆனந்தம்
Dbmமணவாளன் வேகமே வருவார்Dbmமண்வாட்டியை வானில் சந்திப்பாBர்Eஆ இன்பமே எனக்காகுமே அந்நாள் DbmDbmஆத்ம நேசர்B இயேசுதான்AbDbmவரும் பொன்னாள்...பொங்குதே ஆனந்தம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom