Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:40

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:40
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:

Tamil Indian Revised Version
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:

Tamil Easy Reading Version
சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,

திருவிவிலியம்
❮40-41❯ஆகவே, ⁽‘இழிவுபடுத்துவோரே, கவனியுங்கள்,␢ வியப்புறுங்கள், ஒழிந்து போங்கள்;␢ ஏனெனில், உங்கள் வாழ்நாளில்␢ நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன்.␢ யார் விளக்கிச் சொன்னாலும்␢ நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்!’⁾ என்று இறைவாக்கினர் நூலில் கூறியிருப்பது உங்களுக்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.”⒫

King James Version (KJV)
Beware therefore, lest that come upon you, which is spoken of in the prophets;

American Standard Version (ASV)
Beware therefore, lest that come upon `you' which is spoken in the prophets:

Bible in Basic English (BBE)
So take care that these words of the prophets do not come true for you;

Darby English Bible (DBY)
See therefore that that which is spoken in the prophets do not come upon [you],

World English Bible (WEB)
Beware therefore, lest that come on you which is spoken in the prophets:

Young's Literal Translation (YLT)
see, therefore, it may not come upon you that hath been spoken in the prophets:

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 13:40

Beware βλέπετε blepō VLAY-poh
therefore, οὖν oun oon
lest μὴ may
that come ἐπέλθῃ eperchomai ape-ARE-hoh-may
upon ἐφ' epi ay-PEE
you, ὑμᾶς hymas yoo-MAHS
τὸ ho oh
which is spoken of εἰρημένον ereō ay-RAY-oh
in ἐν en ane
the τοῖς ho oh
prophets; προφήταις prophētēs proh-FAY-tase



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 13

தமிழ் வேதாகமம்