Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:22

പ്രവൃത്തികൾ 10:22 தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10

அப்போஸ்தலர் 10:22
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனால் தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.


அப்போஸ்தலர் 10:22 ஆங்கிலத்தில்

atharku Avarkal: Neethimaanum, Thaevanukkup Payappadukiravarum, Yoothajanangalellaaraalum Nallavarentu Saatchi Pettavarumaakiya Kornaeliyu Ennum Noottukku Athipathi Ummaith Thammutaiya Veettukku Alaippiththu, Ummaal Sollappadum Vaarththaikalaik Kaetkumpati Parisuththa Thoothanaal Thaevayaththanamaayk Kattalaipettaாr Entarkal.


Tags அதற்கு அவர்கள் நீதிமானும் தேவனுக்குப் பயப்படுகிறவரும் யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனால் தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்
அப்போஸ்தலர் 10:22 Concordance அப்போஸ்தலர் 10:22 Interlinear அப்போஸ்தலர் 10:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 10