Bible

2 நாளாகமம் 34:29

2 நாளாகமம் 34:29
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் வரவழைத்துக் கூடிவரச்செய்து,

Tamil Easy Reading Version
பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான்.

திருவிவிலியம்
யூதா, எருசலேம் வாழ் பெரியோர்கள் எல்லாரையும் அரசர் ஒன்று திரட்டினார்.

Other Title
திருச்சட்டத்திற்குக் கட்டுப்பட யோசியாவின் உடன்படிக்கை§(2 அர 23:1-20)

King James Version (KJV)
Then the king sent and gathered together all the elders of Judah and Jerusalem.

American Standard Version (ASV)
Then the king sent and gathered together all the elders of Judah and Jerusalem.

Bible in Basic English (BBE)
Then the king sent and got together all the responsible men of Judah and of Jerusalem.

Darby English Bible (DBY)
And the king sent and gathered all the elders of Judah and of Jerusalem.

Webster's Bible (WBT)
Then the king sent and convened all the elders of Judah and Jerusalem.

World English Bible (WEB)
Then the king sent and gathered together all the elders of Judah and Jerusalem.

Young's Literal Translation (YLT)
And the king sendeth and gathereth all the elders of Judah and Jerusalem,

2 நாளாகமம் 2 Chronicles 34:29

sent וַיִּשְׁלַ֖ח šālaḥ sha-LAHK
Then the king הַמֶּ֑לֶךְ melek meh-LEK
and gathered together וַיֶּֽאֱסֹ֕ף ʾāsap ah-SAHF
אֶת ʾēt ate
all כָּל kōl kole
the elders זִקְנֵ֥י zāqēn za-KANE
of Judah יְהוּדָ֖ה yĕhûdâ yeh-hoo-DA
and Jerusalem. וִירֽוּשָׁלִָֽם׃ yĕrûšālaim yeh-roo-sha-la-EEM



Read Full Chapter : 2 நாளாகமம் 34

தமிழ் வேதாகமம்