2 நாளாகமம் 29:10
2 நாளாகமம் 29:10
இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
Tamil Indian Revised Version
இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடு உடன்படிக்கைசெய்ய என் மனதிலே தீர்மானித்துக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
எனவே, இப்பொழுது நான், எசேக்கியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன். பிறகு அவர் நம்மோடு மேற்கொண்டு கோபங்கொள்ளமாட்டார்.
திருவிவிலியம்
இப்பொழுது இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருடன் ஓர் உடன்படிக்கை செய்ய என் மனம் முடிவு செய்துள்ளது; அப்பொழுதுதான் அவரது வெஞ்சினம் நம்மைவிட்டு நீங்கும்.
King James Version (KJV)
Now it is in mine heart to make a covenant with the LORD God of Israel, that his fierce wrath may turn away from us.
American Standard Version (ASV)
Now it is in my heart to make a covenant with Jehovah, the God of Israel, that his fierce anger may turn away from us.
Bible in Basic English (BBE)
Now it is my purpose to make an agreement with the Lord, the God of Israel, so that the heat of his wrath may be turned away from us.
Darby English Bible (DBY)
Now it is in my heart to make a covenant with Jehovah the God of Israel, that his fierce anger may turn away from us.
Webster's Bible (WBT)
Now it is in my heart to make a covenant with the LORD God of Israel, that his fierce wrath may turn away from us.
World English Bible (WEB)
Now it is in my heart to make a covenant with Yahweh, the God of Israel, that his fierce anger may turn away from us.
Young's Literal Translation (YLT)
`Now -- with my heart -- to make a covenant before Jehovah, God of Israel, and the fierceness of His anger doth turn back from us.
2 நாளாகமம் 2 Chronicles 29:10
| Now | עַתָּה֙ | ʿattâ | ah-TA |
| in | עִם | ʿim | eem |
| mine heart | לְבָבִ֔י | lēbāb | lay-VAHV |
| to make | לִכְר֣וֹת | kārat | ka-RAHT |
| a covenant | בְּרִ֔ית | bĕrît | beh-REET |
| with the Lord | לַֽיהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| may turn away | וְיָשֹׁ֥ב | šûb | shoov |
| from us. | מִמֶּ֖נּוּ | min | meen |
| that his fierce | חֲר֥וֹן | ḥārôn | ha-RONE |
| wrath | אַפּֽוֹ׃ | ʾap | af |
Read Full Chapter : 2 நாளாகமம் 29
தமிழ் வேதாகமம்