Bible

2 நாளாகமம் 11:20

2 நாளாகமம் 11:20
ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.

Tamil Indian Revised Version
அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.

Tamil Easy Reading Version
பிறகு ரெகொபெயாம் மாக்கா என்னும் பெண்ணையும் மணந்தான். அவள் அப்சலோமின் பேத்தி. இவள் இவனுக்கு அபியா, அத்தாயி, சீசா, செலேமித் ஆகியோரைப் பெற்றாள்.

திருவிவிலியம்
அடுத்து, அவன் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித்து ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.

King James Version (KJV)
And after her he took Maachah the daughter of Absalom; which bare him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

American Standard Version (ASV)
And after her he took Maacah the daughter of Absalom; and she bare him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

Bible in Basic English (BBE)
And after her he took Maacah, the daughter of Absalom; and she had Abijah and Attai and Ziza and Shelomith by him.

Darby English Bible (DBY)
And after her he took Maachah the daughter of Absalom; and she bore him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

Webster's Bible (WBT)
And after her he took Maachah the daughter of Absalom; who bore him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

World English Bible (WEB)
After her he took Maacah the daughter of Absalom; and she bore him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

Young's Literal Translation (YLT)
And after her he hath taken Maachah daughter of Absalom, and she beareth to him Abijah, and Attai, and Ziza, and Shelomith.

2 நாளாகமம் 2 Chronicles 11:20

And after וְאַֽחֲרֶ֣יהָ ʾaḥar ah-HAHR
her he took לָקַ֔ח lāqaḥ la-KAHK
אֶֽת ʾēt ate
Maachah מַעֲכָ֖ה maʿăkâ ma-uh-HA
the daughter בַּת bat baht
of Absalom; אַבְשָׁל֑וֹם ʾăbîšālôm uh-vee-sha-LOME
which bare וַתֵּ֣לֶד yālad ya-LAHD
ל֗וֹ
him אֶת ʾēt ate
Abijah, אֲבִיָּה֙ ʾăbiyyâ uh-vee-YA
וְאֶת ʾēt ate
and Attai, עַתַּ֔י ʿattay ah-TAI
וְאֶת ʾēt ate
and Ziza, זִיזָ֖א zîzāʾ zee-ZA
וְאֶת ʾēt ate
and Shelomith. שְׁלֹמִֽית׃ šĕlōmît sheh-loh-MEET



Read Full Chapter : 2 நாளாகமம் 11

தமிழ் வேதாகமம்