Bible

பிலிப்பியர் 1:7

பிலிப்பியர் 1:7
என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
உங்கள் அனைவரையும் குறித்து இவ்வாறு நான் நினைப்பது சரியென்று எண்ணுகிறேன். இதில் நான் உறுதியாகவும் உள்ளேன். ஏனென்றால் உங்களை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். நான் உங்களை மிக நெருக்கமாக உணர்கிறேன். எனெனில் நீங்கள் அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் தேவனுடைய கிருபையை என்னோடு பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.

திருவிவிலியம்
நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில், நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்கு உண்டு.

King James Version (KJV)
Even as it is meet for me to think this of you all, because I have you in my heart; inasmuch as both in my bonds, and in the defence and confirmation of the gospel, ye all are partakers of my grace.

American Standard Version (ASV)
even as it is right for me to be thus minded on behalf of you all, because I have you in my heart, inasmuch as, both in my bonds and in the defence and confirmation of the gospel, ye all are partakers with me of grace.

Bible in Basic English (BBE)
So it is right for me to take thought for you all in this way, because I have you in my heart; for in my chains, and in my arguments before the judges in support of the good news, making clear that it is true, you all have your part with me in grace.

Darby English Bible (DBY)
as it is righteous for me to think this as to you all, because ye have *me* in your hearts, and that both in my bonds and in the defence and confirmation of the glad tidings ye are all participators in my grace.

World English Bible (WEB)
It is even right for me to think this way on behalf of all of you, because I have you in my heart, because, both in my bonds and in the defense and confirmation of the Gospel, you all are partakers with me of grace.

Young's Literal Translation (YLT)
according as it is righteous for me to think this in behalf of you all, because of my having you in the heart, both in my bonds, and `in' the defence and confirmation of the good news, all of you being fellow-partakers with me of grace.

பிலிப்பியர் Philippians 1:7

Even as καθώς kathōs ka-THOSE
it is ἐστιν esti ay-STEE
meet δίκαιον dikaios THEE-kay-ose
for me ἐμοὶ emoi ay-MOO
this τοῦτο touto TOO-toh
to think φρονεῖν phroneō froh-NAY-oh
of ὑπὲρ hyper yoo-PARE
all, πάντων pas pahs
you ὑμῶν hymōn yoo-MONE
because διὰ dia thee-AH
τὸ ho oh
have ἔχειν echō A-hoh
I με me may
in ἐν en ane
τῇ ho oh
my heart; καρδίᾳ kardia kahr-THEE-ah
you ὑμᾶς hymas yoo-MAHS
inasmuch as ἔν en ane
both τε te tay
τοῖς ho oh
in bonds, δεσμοῖς desmon thay-SMONE
my μου mou moo
and καὶ kai kay
in the τῇ ho oh
defence ἀπολογίᾳ apologia ah-poh-loh-GEE-ah
and καὶ kai kay
confirmation βεβαιώσει bebaiōsis vay-VAY-oh-sees
the τοῦ ho oh
of gospel, εὐαγγελίου euangelion ave-ang-GAY-lee-one
partakers συγκοινωνούς synkoinōnos syoong-koo-noh-NOSE
of my μου mou moo
τῆς ho oh
grace. χάριτος charis HA-rees
all πάντας pas pahs
ye ὑμᾶς hymas yoo-MAHS
are ὄντας ōn one



Read Full Chapter : பிலிப்பியர் 1

தமிழ் வேதாகமம்