Oru Pothum Maravaatha in G♯ Scale
G#mஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கG#mஉனக்கென்ன குறை மகனேG#mசிறுவந் தொட்டுனையொருG#mசெல்லப் பிள்ளைபோல் காத்தG#mஉரிமைத் தந்தையென்றென்றும்G#mஉயிரோடிருப்பாருன்னை
G#mகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்G#mகதறும் உன் சத்தம் கேட்டால்G#mகடல் புசல் அமர்த்துவார்G#mஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்G#mஏழைப்பிள்ளை உனக்குG#mஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
G#mகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேG#mகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேG#mவிடுவாளோ பிள்ளையை தாய்G#mமேதினியில் தனியே – மெய்ப் பரனைG#mநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
G#mஉன்னாசை விசுவாசம் ஜெபமும்G#mவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்G#mஉன்னைவிட் டொழியுமா-இந் நிலG#mமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாG#mஇருக்குமா அவர் மனம்G#mஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
G#mஉலகப் பேயுடலாசைG#mஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்G#mவிடாதே திரு வுளமுனை மறவாதுG#mஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுG#mஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom