Oru Pothum Maravaatha in G Scale
Gmஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கGmஉனக்கென்ன குறை மகனேGmசிறுவந் தொட்டுனையொருGmசெல்லப் பிள்ளைபோல் காத்தGmஉரிமைத் தந்தையென்றென்றும்Gmஉயிரோடிருப்பாருன்னை
Gmகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Gmகதறும் உன் சத்தம் கேட்டால்Gmகடல் புசல் அமர்த்துவார்Gmஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Gmஏழைப்பிள்ளை உனக்குGmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Gmகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேGmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேGmவிடுவாளோ பிள்ளையை தாய்Gmமேதினியில் தனியே – மெய்ப் பரனைGmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Gmஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Gmவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Gmஉன்னைவிட் டொழியுமா-இந் நிலGmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாGmஇருக்குமா அவர் மனம்Gmஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Gmஉலகப் பேயுடலாசைGmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Gmவிடாதே திரு வுளமுனை மறவாதுGmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுGmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom