Oru Pothum Maravaatha in G♭ Scale
Gbmஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கGbmஉனக்கென்ன குறை மகனேGbmசிறுவந் தொட்டுனையொருGbmசெல்லப் பிள்ளைபோல் காத்தGbmஉரிமைத் தந்தையென்றென்றும்Gbmஉயிரோடிருப்பாருன்னை
Gbmகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Gbmகதறும் உன் சத்தம் கேட்டால்Gbmகடல் புசல் அமர்த்துவார்Gbmஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Gbmஏழைப்பிள்ளை உனக்குGbmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Gbmகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேGbmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேGbmவிடுவாளோ பிள்ளையை தாய்Gbmமேதினியில் தனியே – மெய்ப் பரனைGbmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Gbmஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Gbmவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Gbmஉன்னைவிட் டொழியுமா-இந் நிலGbmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாGbmஇருக்குமா அவர் மனம்Gbmஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Gbmஉலகப் பேயுடலாசைGbmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Gbmவிடாதே திரு வுளமுனை மறவாதுGbmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுGbmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom