Oru Pothum Maravaatha in E♭ Scale
Ebmஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கEbmஉனக்கென்ன குறை மகனேEbmசிறுவந் தொட்டுனையொருEbmசெல்லப் பிள்ளைபோல் காத்தEbmஉரிமைத் தந்தையென்றென்றும்Ebmஉயிரோடிருப்பாருன்னை
Ebmகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Ebmகதறும் உன் சத்தம் கேட்டால்Ebmகடல் புசல் அமர்த்துவார்Ebmஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Ebmஏழைப்பிள்ளை உனக்குEbmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Ebmகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேEbmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேEbmவிடுவாளோ பிள்ளையை தாய்Ebmமேதினியில் தனியே – மெய்ப் பரனைEbmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Ebmஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Ebmவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Ebmஉன்னைவிட் டொழியுமா-இந் நிலEbmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாEbmஇருக்குமா அவர் மனம்Ebmஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Ebmஉலகப் பேயுடலாசைEbmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Ebmவிடாதே திரு வுளமுனை மறவாதுEbmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுEbmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom