Oru Pothum Maravaatha in B♭ Scale
Bbmஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கBbmஉனக்கென்ன குறை மகனேBbmசிறுவந் தொட்டுனையொருBbmசெல்லப் பிள்ளைபோல் காத்தBbmஉரிமைத் தந்தையென்றென்றும்Bbmஉயிரோடிருப்பாருன்னை
Bbmகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Bbmகதறும் உன் சத்தம் கேட்டால்Bbmகடல் புசல் அமர்த்துவார்Bbmஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Bbmஏழைப்பிள்ளை உனக்குBbmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Bbmகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேBbmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேBbmவிடுவாளோ பிள்ளையை தாய்Bbmமேதினியில் தனியே – மெய்ப் பரனைBbmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Bbmஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Bbmவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Bbmஉன்னைவிட் டொழியுமா-இந் நிலBbmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாBbmஇருக்குமா அவர் மனம்Bbmஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Bbmஉலகப் பேயுடலாசைBbmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Bbmவிடாதே திரு வுளமுனை மறவாதுBbmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுBbmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom