🏠  Lyrics  Chords  Bible 

Yaarum Illa Nerathil PPT - யாருமில்லா நேரத்தில்

Yaarum Illa Nerathil
யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)


Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில் PowerPoint



Yaarum Illa Nerathil - யாருமில்லா நேரத்தில் Lyrics

Yaarum Illa Nerathil PPT

Download Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில் Tamil PPT