🏠  Lyrics  Chords  Bible 

Oru Vaarthai Sonnaal Pothum PPT - ஒரு வார்த்தை சொன்னால்

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா - 2
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் - 2
பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
- ஒரு வார்த்தை


Oru Vaarthai Sonnaal Pothum – ஒரு வார்த்தை சொன்னால் PowerPoint



Oru Vaarthai Sonnaal Pothum - ஒரு வார்த்தை சொன்னால் Lyrics

Oru Vaarthai Sonnaal Pothum PPT

Download Oru Vaarthai Sonnaal Pothum – ஒரு வார்த்தை சொன்னால் Tamil PPT