Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kan Vilithu Kathirukkum - கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ

தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
தூங்கிப்போனதேனோ
தளர்ந்து போனதேனோ
எழும்பிடு எழும்பிடு
உன் வல்லமையை தரித்திடு
அயராமல் ஜெபித்திடு
கண்ணுறங்காமல் காத்திரு

எருசலேமின் அலங்கத்தைப்பார்
மகிமையை இழந்த நிலைதனைப்பார்
சீயோனின் வாசல்களில்
ஆனந்தம் ஒழிந்தது பார்

மங்கி எரிந்திடும் காலமல்ல இது
தூங்கி இளைப்பாறும் நேரமல்ல
அனல் கொண்டு நீ எழுந்தால்
காரிருள் நீங்கிடுமே

உலர்ந்த எலும்புகள் உயிரடையும்
ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்
மாமீட்பர் நம் இயேசுவை
தேசங்கள் அறிந்திடுமே

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்
தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்
தூங்கிப் போவதில்லை
தளர்ந்து போவதில்லை
எழும்புவேன் எழும்புவேன்
வல்லமையைத் தரித்துக்கொள்வேன்
அயராமல் ஜெபித்திடுவேன்
கண்ணுறங்காமல் காத்திருப்பேன்

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் Lyrics in English

kannviliththu kaaththirukkum jaamakkaaran nee

thaesaththai kaaththidum kaavalkaaran nee
thoongipponathaeno
thalarnthu ponathaeno
elumpidu elumpidu
un vallamaiyai thariththidu
ayaraamal jepiththidu
kannnurangaamal kaaththiru

erusalaemin alangaththaippaar
makimaiyai ilantha nilaithanaippaar
seeyonin vaasalkalil
aanantham olinthathu paar

mangi erinthidum kaalamalla ithu
thoongi ilaippaarum naeramalla
anal konndu nee elunthaal
kaarirul neengidumae

ularntha elumpukal uyirataiyum
aathi elupputhal meenndum varum
maameetpar nam Yesuvai
thaesangal arinthidumae

kannviliththu kaaththirukkum jaamakkaaran naan
thaesaththai kaaththidum kaavalkaaran naan
thoongip povathillai
thalarnthu povathillai
elumpuvaen elumpuvaen
vallamaiyaith thariththukkolvaen
ayaraamal jepiththiduvaen
kannnurangaamal kaaththiruppaen

Kan Vilithu Kathirukkum – kannviliththu kaaththirukkum jaamakkaaran

PowerPoint Presentation Slides for the song Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் PPT
Kan Vilithu Kathirukkum PPT

தமிழ்