🏠  Lyrics  Chords  Bible 

Megame Magimayin Megame PPT - மேகமே மகிமையின் மேகமே

Megame Magimayin Megame
மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
1. ஏகமாய் துதிக்கும் போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே
2. வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்
3. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே
4. வாழ்க்கைப் பயணத்திலே
முனசென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே


Megame Magimayin Megame – மேகமே மகிமையின் PowerPoint



Megame Magimayin Megame - மேகமே மகிமையின் மேகமே Lyrics

Megame Magimayin Megame PPT

Download Megame Magimayin Megame – மேகமே மகிமையின் Tamil PPT