Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevanulla Devan Thangum - ஜீவனுள்ள தேவன் தங்கும்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு

1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்

பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவன் பரிசுத்தர் – நம்

2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்
திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்

அல்லேலூயா ஓசன்னா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம் தகப்பன் வீட்டில்

3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி

நீதிபதி கர்த்தரே
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நீதிபதி – அவர்

4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
நன்மை தரும் ஆசீர்வாதம்
பேசும் இரத்தம் அங்கே

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் – Jeevanulla Devan Thangum Lyrics in English

jeevanulla thaevan thangum paraloka erusalaem
seeyon malaikku vanthu sernthuvittaோm

paralokam nam thaayakam
vinnnakam nam thakappan veedu

1.kodaana koti thoothar kooti angae thuthikkintanar
parisuththarae entu paati (ppaati) makilkintanar

parisuththar parisuththar
paraloka thaevan parisuththar – nam

2. peyarkal eluthappatta thalaippaeraanavarkal
thiruvilaa koottamaakak konndaati makilkintanar

allaelooyaa osannaa
konndaattam konndaattam
nam thakappan veettil

3. pooranamaakkappatta neethimaankal aavi angae
ellaaraiyum niyaayantheerkkum niyaayaathipathi

neethipathi karththarae
ellaaraiyum niyaayantheerkkum neethipathi – avar

4. puthiya udanpaattin innaippaalar Yesu angae
nanmai tharum aaseervaatham
paesum iraththam angae

iraththam jeyam iraththam jeyam
Yesu kiristhuvin iraththam jeyam

PowerPoint Presentation Slides for the song ஜீவனுள்ள தேவன் தங்கும் – Jeevanulla Devan Thangum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanulla Devan Thangum – ஜீவனுள்ள தேவன் தங்கும் PPT
Jeevanulla Devan Thangum PPT

தமிழ்