Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaridathore Nesa Meetpar - மாறிடாதோர் நேச மீட்பர்

மாறிடாதோர் நேச மீட்பர்
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் நோயினாலும்
வருந்துவானேன் நம்பிவா

நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்

லோக மாந்தர் கைவிடுவார்
துரோகம் கூறி தூற்றுவார்
தூய இயேசு மெய் நேசமாய்
துன்பம் தீர்ப்பார் நம்பி வா

வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்
வற்றிப் போகச் செய்குவார்
வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்
என்றும் ஊறும் நம்பி வா

Maaridathore nesa meetpar Lyrics in English

maaridaathor naesa meetpar
maattuvaar un vaethanai
paavaththaalum Nnoyinaalum
varunthuvaanaen nampivaa

nampi vaa nee nampi vaa
Yesu unnai alaikkiraar

loka maanthar kaividuvaar
thurokam koori thoottuvaar
thooya Yesu mey naesamaay
thunpam theerppaar nampi vaa

valla meetpar kannnneer yaavum
vattip pokach seykuvaar
vattaா jeeva oottaாy unmael
entum oorum nampi vaa

PowerPoint Presentation Slides for the song Maaridathore nesa meetpar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaridathore Nesa Meetpar – மாறிடாதோர் நேச மீட்பர் PPT
Maaridathore Nesa Meetpar PPT

தமிழ்