🏠 Lyrics Chords Bible

Appa Unthan Patham - அப்பா உந்தன் பாதம்

அப்பா உந்தன் பாதம்

அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
உள்ளம் பொங்குதே – உந்தன்

பாவம் சாபம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு

அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்

கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு

கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் – இனி

Appa unthan patham Lyrics in English

Appaa unthan paatham Amarnthirukkum naeram – anpaalae Ullam ponguthae – unthan Paavam saapam pokki Nnoykalellaam neekki Sukamaana vaalvaith thantheerae – enakku Anpin aaviyaalae Apishaekiththu niraiththeer Anparae ummaith thuthippaen – entum Kirupai vasanaththaalae Makimai vaalvai thantheer Raajaavae ummaip pukalvaen – Yesu Karunnaiyulla thaevaa Arulaip poliyum naathaa Umakkaaka entum vaalvaen – ini

PowerPoint Presentation Slides for the song Appa unthan patham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa unthan patham PPT Appa Unthan Patham PPT

அப்பா உந்தன் பாதம் Appaa unthan paatham அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே Amarnthirukkum naeram – anpaalae உள்ளம் பொங்குதே – உந்தன் Ullam ponguthae – unthan பாவம் சாபம் போக்கி Paavam saapam pokki நோய்களெல்லாம் நீக்கி Nnoykalellaam neekki சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு Sukamaana vaalvaith thantheerae – enakku அன்பின் ஆவியாலே Anpin aaviyaalae அபிஷேகித்து நிறைத்தீர் Apishaekiththu niraiththeer அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும் Anparae ummaith thuthippaen – entum கிருபை வசனத்தாலே Kirupai vasanaththaalae மகிமை வாழ்வை தந்தீர் Makimai vaalvai thantheer ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு Raajaavae ummaip pukalvaen – Yesu கருணையுள்ள தேவா Karunnaiyulla thaevaa அருளைப் பொழியும் நாதா Arulaip poliyum naathaa உமக்காக என்றும் வாழ்வேன் – இனி Umakkaaka entum vaalvaen – ini

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum