🏠  Lyrics  Chords  Bible 

En Visuvaasa Kappal PPT - என் விசுவாச கப்பல் சேதமாகாமல்

என் விசுவாச கப்பல் சேதமாகாமல்
இதுவரை காத்துக் கொண்டீரே
என்னை வழி நடத்துகிறீர்…(2)
என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்
நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே
என் தெய்வம் என்னோடு
இல்லையென்றால்
மூழ்கி நான் போயிருப்பேன்…
உம்சமூகம் என்னோடு
இல்லையென்றால்
திசைமாறி போயிருப்பேன்..


En Visuvaasa Kappal – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் PowerPoint



En Visuvaasa Kappal - என் விசுவாச கப்பல் சேதமாகாமல் Lyrics

En Visuvaasa Kappal PPT

Download En Visuvaasa Kappal – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் Tamil PPT