Bible
🏠 Lyrics Chords Bible

Thanimai Alla Eni - தனிமை அல்ல இனி

தனிமை அல்ல இனி

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி

தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
தேவன் உன்னோடு இருக்கிறார்-2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2

1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2
நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2

தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2

2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2
தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2

தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2

3.பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்-2
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்-2
ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்-2

தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2

Thanimai Alla Eni - தனிமை அல்ல இனி Lyrics in English

Thanimai Alla Eni – thanimai alla ini Thanimai alla ini thanimai alla-2 Dhevan unnodu irukkiraar-2 Thanimai alla ini thanimai alla-2 1.thanimaiyil vaati ninta aakaarai kanndu Kaannkira thaevanaaka aathariththa theyvam avar-2 Thanimaiyil vaadukinta unnai kaannkintar-2 Nichchayamaay unnai avar kaividamaattar-2 Thanimai alla ini thanimai alla-2 2.thaayin karuvinilae uruvaakumunnae Peyar solli alaiththavar marappaaro unnai-2 Thanimaiyil siraiyilae yoseppodu irunthavar-2 Ekipthin athipathiyaay unnathaththilae amara vaiththaar – 2 Thanimai alla ini thanimai alla-2 3.petteduththa thaay thanthai kaivittupponaalum Parama thakappan unnai nichchayamaay aatharippaar-2 Ullam kaiyilae unnai vanainthavar-2 Raaja mutiyaaka kaiyilae vaiththukkolvaar-2 Thanimai alla ini thanimai alla-2

PowerPoint Presentation Slides for the song Thanimai Alla Eni - தனிமை அல்ல இனி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thanimai Alla Eni - தனிமை அல்ல இனி PPT Thanimai Alla Eni PPT

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி Thanimai Alla Eni – thanimai alla ini தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 Thanimai alla ini thanimai alla-2 தேவன் உன்னோடு இருக்கிறார்-2 Dhevan unnodu irukkiraar-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 Thanimai alla ini thanimai alla-2 1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு 1.thanimaiyil vaati ninta aakaarai kanndu காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2 Kaannkira thaevanaaka aathariththa theyvam avar-2 தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2 Thanimaiyil vaadukinta unnai kaannkintar-2 நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2 Nichchayamaay unnai avar kaividamaattar-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 Thanimai alla ini thanimai alla-2 2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னே 2.thaayin karuvinilae uruvaakumunnae பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2 Peyar solli alaiththavar marappaaro unnai-2 தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2 Thanimaiyil siraiyilae yoseppodu irunthavar-2 எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2 Ekipthin athipathiyaay unnathaththilae amara vaiththaar – 2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 Thanimai alla ini thanimai alla-2 3.பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும் 3.petteduththa thaay thanthai kaivittupponaalum பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்-2 Parama thakappan unnai nichchayamaay aatharippaar-2 உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்-2 Ullam kaiyilae unnai vanainthavar-2 ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்-2 Raaja mutiyaaka kaiyilae vaiththukkolvaar-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 Thanimai alla ini thanimai alla-2

Thanimai Alla Eni - தனிமை அல்ல இனி Song Meaning

Thanimai Alla Eni – Loneliness No More

No Loneliness No More Loneliness-2
God is with you-2
No Loneliness No More Loneliness-2

1. Seeing Agar withered in solitude
He is the supporting deity as the seeing God-2
He sees you languishing in solitude-2
Surely He will not forsake you-2

No Loneliness No More Loneliness-2

2. Before developing in the mother's womb
Will the one who called you by name forget you-2
He who was with Joseph in solitary confinement-2
As the ruler of Egypt, he made him sit on high – 2

No Loneliness No More Loneliness-2

3. Even if the birth mother abandons the father
The Supreme Father will surely support you-2
He who holds you in his heart-2
He will keep it in his hand as royal hair-2

No Loneliness No More Loneliness-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar