🏠  Lyrics  Chords  Bible 

Eesan Vandhu Siluvaiyil Maandaar PPT - 1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;

1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்’.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,


Eesan Vandhu Siluvaiyil Maandaar PowerPoint



Eesan Vandhu Siluvaiyil Maandaar - 1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்; Lyrics

Eesan Vandhu Siluvaiyil Maandaar PPT

Download Eesan Vandhu Siluvaiyil Maandaar Tamil PPT