Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Thaayaipola Thettrukintra - ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே
ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே

நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2)

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….

என் இதயம் என்றுமே கலங்காதைய்யா
உம்மை தானே என்றுமே நம்புவேனைய்யா (2)
கைவிடாத தேவன் நீங்க தானய்யா (2)
நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா (2)

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே…

தகப்பனும் தாயும் என்னை கை விட்டாலுமே
என்னை கைவிடாத தேவன் நீங்க தானைய்யா (2)
உந்தன் மார்பிலே நானும் சாய்ந்து கொள்ளுவேன் (2)
என் மனக்கவலை எல்லாம் நான் உம்மிடம் சொல்வேன் (2)

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….

நான் அழுதால் உம் கண்கள் கலங்கும் இயேசப்பா
உம் இதயம் எனக்காக ஏங்கும் இயேசப்பா (2)
தனிமையிலே நான் இருந்தால் துணையாய் இருப்பீர் (2)
எப்பொழுதும் என் மேலே நினைவாய் இருப்பீர் (2)

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே
நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2)

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….

Oru Thaayaipola Thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே Lyrics in English

oru thaayai pola thaettukinta anpu naesarae
oru thakappanai pol sumakkinta enthan Yesuvae

neenga thaanayyaa en jeevan iyaesayyaa (2)

oru thaayai pola thaettukinta anpu naesarae….

en ithayam entumae kalangaathaiyyaa
ummai thaanae entumae nampuvaenaiyyaa (2)
kaividaatha thaevan neenga thaanayyaa (2)
naan nadakkum valiyil ennudan varuveeraiyyaa (2)

oru thaayai pola thaettukinta anpu naesarae…

thakappanum thaayum ennai kai vittalumae
ennai kaividaatha thaevan neenga thaanaiyyaa (2)
unthan maarpilae naanum saaynthu kolluvaen (2)
en manakkavalai ellaam naan ummidam solvaen (2)

oru thaayai pola thaettukinta anpu naesarae….

naan aluthaal um kannkal kalangum iyaesappaa
um ithayam enakkaaka aengum iyaesappaa (2)
thanimaiyilae naan irunthaal thunnaiyaay iruppeer (2)
eppoluthum en maelae ninaivaay iruppeer (2)

oru thaayai pola thaettukinta anpu naesarae oru thakappanai pol sumakkinta enthan Yesuvae
neenga thaanayyaa en jeevan iyaesayyaa (2)

oru thaayai pola thaettukinta anpu naesarae….

PowerPoint Presentation Slides for the song Oru Thaayaipola Thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Thaayaipola Thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே PPT
Oru Thaayaipola Thettrukintra PPT

Oru Thaayaipola Thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே Song Meaning

A love that is like a mother's love
Jesus is the one who bears like a father

You are my life Jesus (2)

A love that is like a mother...

My heart is always troubled
Do you believe in yourself (2)
Are you the unforsaken God (2)
Will you come with me as I walk (2)

A loving mother like a mother...

Even if my father and mother abandon me
You are the God who never forsakes me (2)
I will also lean on your chest (2)
I will tell you all my worries (2)

A love that is like a mother...

If I cry, your eyes will be troubled, Jesus
Jesus, your heart yearns for me (2)
If I am lonely, you will be my companion (2)
Always Remember Me (2)

Jesus, who carries like a father, is the love that nurtures like a mother
You are my life Jesus (2)

A love that is like a mother...

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்