Bible
Lyrics PPT

Appa Unthan Patham PPT - அப்பா உந்தன் பாதம்

அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் - அன்பாலே
உள்ளம் பொங்குதே - உந்தன்

Slide 1

அப்பா உந்தன் பாதம் அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே உள்ளம் பொங்குதே – உந்தன்

Slide 2

பாவம் சாபம் போக்கி நோய்களெல்லாம் நீக்கி சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு

Slide 3

அன்பின் ஆவியாலே அபிஷேகித்து நிறைத்தீர் அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்

Slide 4

கிருபை வசனத்தாலே மகிமை வாழ்வை தந்தீர் ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு

Slide 5

கருணையுள்ள தேவா அருளைப் பொழியும் நாதா உமக்காக என்றும் வாழ்வேன் – இனி

Appa unthan patham PowerPoint

Appa Unthan Patham - அப்பா உந்தன் பாதம் Lyrics

Appa Unthan Patham PPT

Download Appa unthan patham Tamil PPT