Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Nirpathum Nirmulam - நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே

Naan Nirpathum Nirmulam
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2

1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும் Lyrics in English

Naan Nirpathum Nirmulam
naan nirpathum nirmulamaakaathathum thaeva kirupaiyae
naan uyirudan vaalvathum sukamudan iruppathum
kirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae -2

1. kaalaiyil eluvathum karththarai thuthippathum
maalaiyil kaappudan illam varuvathum kirupaiyae
pokkilum varaththilum tholaithoora payanaththilum - 2
paatham kallilae idaraamal kaappathum kirupaiyae - un - 2

2. kannnneer kavalaikalil kashda nashdangalil
thushdanin kaikku vilakki kaappathum kirupaiyae
aaliyin naduvilum seeridum puyalinilum - 2
neermael nadanthu vanthu ennaik kaappathum kirupaiyae - 2

PowerPoint Presentation Slides for the song Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே PPT
Naan Nirpathum Nirmulam PPT

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும் Song Meaning

Naan Nirpathum Nirmulam
It is the grace of God that I stand and am not pure
I am alive and well
Grace of God Grace of God Grace of God -2

1. Waking up in the morning and praising the Lord
Coming home safely in the evening is also grace
In course and in boon and in long journey – 2
It is grace that keeps the foot from stumbling upon a stone – yours – 2

2. Tears and worries and hardships and losses
It is a grace to keep away from the hands of the evil one
In the middle of the abyss and in the raging storm – 2
Walking on water and protecting me is grace – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்