🏠  Lyrics  Chords  Bible 

En Veettaைch Suttilum Vaeliyittu Chords

என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு
காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தாவே
என் வீட்டு முற்றத்தில் உந்தனின் இரத்தம்
தெளிக்கப்பட வேண்டும் கர்த்தாவே
வாதை எந்தன் கூடாரத்தை அணுகக்கூடாது
என் பாதையிலே துன்பங்கள் வரக்கூடாது – 2
பாதம் கல்லில் இடறாமல்
தாங்கும் உந்தன் கரங்களால் – 2
தாங்கி என்னை சுமக்க வேண்டுமே – 2
– என் வீட்டை
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்த போதும்
மென்மையான பாதையிலே நடத்த வேண்டும் – 2
பட்டக் கஷ்டம் போதும் நிந்தனைகள் போதும் – 2
தேவா என்னை நடத்த வேண்டுமே – 2
– என் வீட்டை

என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு
En Veettaைch Suttilum Vaeliyittu
காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தாவே
Kaaththukkolla Vaenndum Karththaavae
என் வீட்டு முற்றத்தில் உந்தனின் இரத்தம்
En Veettu Muttaththil Unthanin Iraththam
தெளிக்கப்பட வேண்டும் கர்த்தாவே
Thelikkappada Vaenndum Karththaavae

வாதை எந்தன் கூடாரத்தை அணுகக்கூடாது
Vaathai Enthan Koodaaraththai Anukakkoodaathu
என் பாதையிலே துன்பங்கள் வரக்கூடாது – 2
En Paathaiyilae Thunpangal Varakkoodaathu – 2
பாதம் கல்லில் இடறாமல்
Paatham Kallil Idaraamal
தாங்கும் உந்தன் கரங்களால் – 2
Thaangum Unthan Karangalaal – 2
தாங்கி என்னை சுமக்க வேண்டுமே – 2
Thaangi Ennai Sumakka Vaenndumae – 2
– என் வீட்டை
– En Veettaை

கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்த போதும்
Kannnneerin Pallaththaakkai Kadantha Pothum
மென்மையான பாதையிலே நடத்த வேண்டும் – 2
Menmaiyaana Paathaiyilae Nadaththa Vaenndum – 2
பட்டக் கஷ்டம் போதும் நிந்தனைகள் போதும் – 2
Pattak Kashdam Pothum Ninthanaikal Pothum – 2
தேவா என்னை நடத்த வேண்டுமே – 2
Thaevaa Ennai Nadaththa Vaenndumae – 2
– என் வீட்டை
– En Veettaை


En Veettaைch Suttilum Vaeliyittu Chords Keyboard

en Veettaைch Suttilum Vaeliyittu
kaaththukkolla Vaenndum Karththaavae
en Veettu Muttaththil Unthanin Iraththam
thelikkappada Vaenndum Karththaavae

vaathai Enthan Koodaaraththai Anukakkoodaathu
en Paathaiyilae Thunpangkal Varakkoodaathu – 2
paatham Kallil Idaraamal
thaangum Unthan Karangalaal – 2
thaangi Ennai Sumakka Vaenndumae – 2
– En Veettaை

kannnneerin Pallaththaakkai Kadantha Pothum
menmaiyaana Paathaiyilae Nadaththa Vaenndum – 2
pattak Kashdam Pothum Ninthanaikal Pothum – 2
thaevaa Ennai Nadaththa Vaenndumae – 2
– En Veettaை


En Veettaைch Suttilum Vaeliyittu Chords Guitar


En Veettaைch Suttilum Vaeliyittu Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்