Ponguthae Aanantham in B♭ Scale
Bbmபொங்குதே ஆனந்தம் – புவி
எங்குமே இல்லா பேரானந்தம்
Bbmவையகம் தந்திட இன்பம்Bbmஇயேசு ஐயனளித்த ஆனந்தம்AbDbபொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்BbmBbmமெய்யனகற்றினார்Ab என் பாவ Fதோஷம்Bbm...பொங்குதே ஆனந்தம்
Bbmபரலோகமேன்மை துறந்துBbmநரலோக மானிடனாய் பிறந்துAbDbஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்BbmBbmபரமனை நம்புAbவோர்க்களித்Fதார் நல்பாக்கிBbmயம்...பொங்குதே ஆனந்தம்
Bbmகுருசினில் சிந்தின இரத்தம்Bbmகுரு இயேசுவில் உண்டான சுத்தம்AbDbகல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்BbmBbmகல்லான இதயAbமும் கனிந்திFடும் பாசம்Bbm...பொங்குதே ஆனந்தம்
Bbmபாவ பரிகார நாமம்Bbmகொடும் ரோகப் பரிகார நாமAbம்Dbசர்வ லோகத்திலும் மேலான நாமம்BbmBbmசர்வ ஜனத்திAbற்கும் இரட்Fசண்ய நாம்ம்Bbm...பொங்குதே ஆனந்தம்
Bbmவானவன் சபையினுள் வந்துBbmபல தானங்களை தந்துAbDbசரீரமாம் சபை பூரணமாகBbmBbmசற்குணங்கள்Ab கொண்டு அலங்Fகரித்தாரேBbm...பொங்குதே ஆனந்தம்
Bbmமணவாளன் வேகமே வருவார்Bbmமண்வாட்டியை வானில் சந்திப்பாAbர்Dbஆ இன்பமே எனக்காகுமே அந்நாள் BbmBbmஆத்ம நேசர்Ab இயேசுதான்FBbmவரும் பொன்னாள்...பொங்குதே ஆனந்தம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom