என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீர் கண்டீரையா
எனக்குதவி செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட
ஏல் ஒலாம் தேவனே
சதாகாலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே
வனாந்திரமான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே
எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்
துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே
மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒருபோதும் உம் கிருபை
மரண இருளில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
En vinnapathai Lyrics in English
En vinnnappaththai kaettiraiyaa en kannnneer kannteeraiyaa enakkuthavi seytheeraiyaa um pillaiyaay naan vaalnthidaael olaam thaevanae sathaakaalamum ullavarae ael olaam thaevanae neer entum uyarnthavaraevanaanthiramaana en vaalkkaiyai neeroottaாy maattina Dhevan neerae ethirikal vellam pola vanthaalum thunnai nintu jepikkum Dhevan neeraemalaikal parvathangal vilakinaalum maaraathu orupothum um kirupai marana irulil naan nadanthaalum pollaappukku naan payappataen
PowerPoint Presentation Slides for the song En vinnapathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vinnapathai – என் விண்ணப்பத்தை கேட்டீரையா PPT
En Vinnapathai PPT
En vinnapathai Song Meaning
Did you hear my application?
Do you see my tears?
Did you help me?
May I live as your child
El Olam God
Eternal One
El Olam God
You are the Most High
My life in the wilderness
It is God who turned it into a fountain
Even if the enemies come like a flood
You are the God who stands by and prays
Even if the mountains move away
Your grace will never change
Though I walk in the darkness of death
I fear evil
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் ஒலாம் தேவனே தேவன் விண்ணப்பத்தை கேட்டீரையா கண்ணீர் கண்டீரையா எனக்குதவி செய்தீரையா பிள்ளையாய் வாழ்ந்திடஏல் சதாகாலமும் உள்ளவரே ஏல் நீர் உயர்ந்தவரேவனாந்திரமான வாழ்க்கையை நீரூற்றாய் தமிழ்
