ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்
பெலத்தின் மேல் பெலனே
கிருபையின் மேல் கிருபை
மகிமையின் மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்
பரிசுத்தம் பரிசுத்தமே
சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு
வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு
ஆத்தும பாரம் பெருகிடுமே
ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
திரள் கூட்டம் சீயோனேயே
நோக்கி வந்திடும் காலமிது
Aasirvathikum Devan Tham Lyrics in English
Aaseervathikkum Dhevan tham aaseer polinthidum naeram perukkaththai aliththidum Dhevan nammai peruka seyvaar ivvarudam pelaththin mael pelanae kirupaiyin mael kirupai makimaiyin mael makimai Parisuththam Parisuththamae en vaalvil Parisuththam Parisuththamae sorvaana soolnilai vanthitinum ethirppu aemaattam soolnthitinum nerukkaththilum perukkaththaiyae aliththidum Dhevan nammodunndu varannda vaalkkai seliththidumae kirupaiyin oottaுkal perukidumae nooraு madangu palan thanthidum perukkaththin Dhevan nammodunndu aaththuma paaram perukidumae ooliyam theeviram atainthidumae thiral koottam seeyonaeyae Nnokki vanthidum kaalamithu
PowerPoint Presentation Slides for the song Aasirvathikum Devan Tham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasirvathikum Devan Tham – ஆசீர்வதிக்கும் தேவன் PPT
Aasirvathikum Devan Tham PPT
Aasirvathikum Devan Tham Song Meaning
God blesses
It is time to shower His blessings
God who gives abundance
He will increase us this year
Strength upon strength
Grace upon grace
Glory upon glory
Holy is holy in my life
Holy is holy
Despite the tiring situation
Despite the opposition and disappointment
Proliferation in intimacy
God who gives is with us
May dry life prosper
May the fountains of grace abound
It will give you a hundredfold benefit
God of abundance is with us
The burden of the soul increases
Let the ministry intensify
The multitude is Zion
It's time to come
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவன் அளித்திடும் கிருபையின் பரிசுத்தம் பரிசுத்தமே நம்மோடுண்டு பெருகிடுமே ஆசீர்வதிக்கும் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம் பெருக்கத்தை நம்மை பெருக செய்வார் இவ்வருடம் பெலத்தின் பெலனே தமிழ்
