உம்மை போல
யாரும் இல்லையே இயேசு ராஜா
வான தூதர்கள்
துதி முழங்க
நாமும் சேர்ந்து உயர்த்திடுவோம்
பாடுவேன் ஓசன்னா
சர்வ வல்ல மாராஜனிவர்
உமக்கே மகிமை உண்டாகட்டும்
அப்பா உம் நாமம் உயர்த்திடுவேன்
என் நேசரே
எண்ணில் எத்தனை அன்பு கூர்ந்தீர்
எந்தன் பாவத்தை நீக்கிடவே
உம்மை பலியாக ஈந்தீரய்யா
Ummai Pola Lyrics in English
Ummai pola yaarum illaiyae Yesu raajaa vaana thootharkal thuthi mulanga naamum sernthu uyarththiduvompaaduvaen Hosanna sarva valla maaraajanivar umakkae makimai unndaakattum appaa um naamam uyarththiduvaenen naesarae ennnnil eththanai anpu koorntheer enthan paavaththai neekkidavae ummai paliyaaka eentheerayyaa
PowerPoint Presentation Slides for the song Ummai Pola
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola – உம்மை போல PPT
Ummai Pola PPT
Ummai Pola Song Meaning
like you
Jesus is king over no one else
Heavenly messengers
Sing praises
We will raise together
I will sing Hosanna
Almighty Lord
To You be the glory
Father, I will exalt your name
my friend
How much love you have in the number
Whose sin is to be removed
I will sacrifice you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை யாரும் இல்லையே இயேசு ராஜா வான தூதர்கள் துதி முழங்க நாமும் சேர்ந்து உயர்த்திடுவோம்பாடுவேன் ஓசன்னா சர்வ வல்ல மாராஜனிவர் உமக்கே மகிமை உண்டாகட்டும் தமிழ்
